கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்! ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்! வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி. முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின் சந்நிதானத்திற்கு (!) நெய்த்தீபம்… Continue reading மர்க்குரி ஒழிக!
Category: Atheism
பட்டாபிஷேகம்!
ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள். நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான – அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே நெடுங்காலமாக விளக்கி வந்திருக்கிறார்கள். “ஏகாதிபத்தியத்திற்குப்… Continue reading பட்டாபிஷேகம்!
Consciously Superstitious Elite and Flourishing Superstitions in India
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts
Caste System
Caste System
The Concept of God……..?
The Concept of God……..?
God
God
On God
On God
Concept of Religion
Concept of Religion
On Religion
On Religion
Hindu Religion
Hindu Religion