இந்து மதம் என்றால்….?

‘இந்து மதம்’ என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கு அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்டவர்களால் அளிக்கப்பட்டதென்று சரித்திரம் சாற்றுகிறதென்றும் நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். பாரசீகர் போன்ற அந்நியர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே ஆரியர் என்ற ஒரு கூட்டம் இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியாக வந்தனர் என்று சரித்திரங்கள் கூறுவதால்- அறிஞர்கள் பகர்வதால் பாரசீகர் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வடமேற்குக் கணவாய் வழியாக நுழைந்தபோது அவ்வாரியர்களைத்தான் கண்டிருக்க… Continue reading இந்து மதம் என்றால்….?