காஞ்சியில் இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத் தீர்மானங்கள்

1.இக்கூட்டமானது இப்போது அய்ரோப்பாவில் நடந்து வரும் யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு முழு வெற்றியும் ஏற்பட வேண்டுமென்று மனப்பூர்வமாக ஆசைப்படுகிறதுடன் இந்த யுத்தத்தில் தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்டு தங்களாலான எல்லா உதவியும் செய்ய தயாராயிருப்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறது. 2.துருக்கியில் ஏற்பட்ட பூகம்பக் கொடுமைக்கு இக்கூட்டம் மிகவும் வருந்துவதுடன் பூகம்பத்தால் கஷ்டப்பட நேர்ந்த மக்களுக்கு மனப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் கஷ்ட நிவாரண காரியத்திற்காக ஏதாவது முயற்சி துவக்க வேண்டுமென்றும் வேறு யாராலாவது துவக்கப்பட்டால் அதில் பங்கு பெற்று வேண்டிய உதவியை செய்ய… Continue reading காஞ்சியில் இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத் தீர்மானங்கள்