பொன்மொழிகள்

Print Friendly, PDF & Email

உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தன்மை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடுகின்றனவா? இல்லையே; பின் எப்படி உண்மையான அரசியல் வளரும்?


ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *