புதிய டில்லி, பிப்ரவரி 26 அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் எம்.ஏ ஜின்னா அவர்கள் ஈரோடு விலாசத்திற்கு பெரியார் அவர்களுக்கு கீழ்வரும் தந்தியை அனுப்பியுள்ளார்.
NEW DELHI,
Feb, 26,
RAMASAMI NAICKER,
ERODE.
Your magnificent stand sacrifices for people at last secured justice. My congratulations compulsory Hindi cancelled.
JINNA.
மொழிபெயர்ப்பு
“தங்களுடைய மகத்வமான உறுதியும், மக்களுக்காக செய்த தன்னலமற்ற தியாகங்களும் கடைசியில் நீதியை அளித்துவிட்டன.
கட்டாய இந்தி நீக்கப்பட்டமைக்கு தங்களை நான் பாராட்டுகிறேன்.”
ஜின்னா
– குடிஅரசு – பெட்டிச்செய்தி – 05.02.1940