சர்.பன்னீர்செல்வம் இந்திய மந்திரி ஆலோசகர் (நமது நிருபர் தந்தி)

Print Friendly, PDF & Email

சென்னை, ஜன. 19- இந்திய மந்திரிசபையின் ஆலோசகராக சர்தார் பகதூர் மோகன் சிங்கிற்குப் பதிலாக மாஜி மந்திரியும், ஜஸ்டிஸ் உபதலைவருமான சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


– தோழர் பெரியார், குடிஅரசு – பெட்டிச்செய்தி – 21.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *