Translate

enfrdeitptrues

மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது.

மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வந்து கூடிக்கொண்டு, வருண ஜப சமாராதானை என்னும் பேரால் தின்று கொழுக்கிறார்கள், கடவுள் பார்ப்பனர்கள் விஷயத்தில் காட்டிய கருணை இந்த உலகில் வேறு யாருக்குமே காட்டவில்லை என்பது இதனால் விளங்குகிறது.

குடிஅரசு – துணைத்தலையங்கம் - 22.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: