Translate

enfrdeitptrues

விடுதலை தினசரி பத்திரிகையானது காகித விலை ஏற்றத்தால் மாதாமாதம் பெருவாரியான நஷ்டத்திற்கிடையில் நடந்து வருவது யாவரும் அறிந்ததாகும். இந்த ஒரு வருஷ காலத்தில் சுமார் ரூ.5000க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் பொதுஜன பண ஆதரவு இல்லாவிட்டால் விடுதலையை இனி அதிகநாள் நடத்துவது என்பது முடியாத காரியமாகவே முடிந்துவிடும்.

பத்திரிகை சென்னை செல்வதும் பல காரணங்களால் டிலே ஆகிக்கொண்டு வருகிறது.

ஆகையால் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தயவுசெய்து உடனே பெருந்தொகை வசூலித்து அனுப்பி உதவினாலொழிய விடுதலை நிர்வாகம் மிகவும் பரிதாபப்படக்கூடிய நிலைமை அடைந்துவிடும் என்பதை உண்மையாய் தெரிவித்துக் கொள்கிறோம்.

அ. பொன்னம்பலனார், நிர்வாகஸ்தர், விடுதலை

குடிஅரசு - பெட்டிச்செய்தி - 17.11.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: