தோழர்  சத்தியமூர்த்தி   அவர்கள்  தேர்தலில்  வெற்றியடைந்த  ஆனந்த  லாகிரியில்  மெய்  மறந்து  பேசிய  பேச்சு.

"எனக்குள்  சில  சமயங்களில்  பிராமணர்    பிராமணரல்லாதார்  என்கின்ற  உணர்ச்சி  வந்தது.  ஆனால் இப்போது  அது  மறந்து போயிற்று."

"பிராமணரல்லாதார்  எனக்குச் செய்த இந்த  நன்றியை  நான்  எப்போதும்  மறக்கமாட்டேன்."

"என்  சரீரத்  தோலை  உரித்து  பிராமணரல்லாதாருக்கு  செருப்பாய்  தைத்துப் போட்டாலும்  கூட  அது  சரியான  நன்றியாகாது"  என்று  பேசி யிருக்கிறார்.  லாகிரி  தீர்ந்தால்  என்ன  பேசுவார்  என்று  எழுத வேண்டுமா?

பகுத்தறிவு  செய்திக் குறிப்பு  18.11.1934

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: