ஜர்மனியின்  மொத்த  ஜனத்தொகை  66000000  ஆறுகோடியே  அருபது  லக்ஷம்.  இதில்  3  கோடியே  21  லக்ஷம்  ஆண்கள்.  பெண்கள்  3  கோடியே  39  லக்ஷம்.  ஆகவே  பெண்கள்  ஆண்களை  விட  18  லட்சம்  பேர்கள்  அதிகமாய்  இருக்கிறார்கள்.  பெண்கள்  அடுப்பங்கரைக்கும்,  படுக்கை  அரைக்குத்தான்  லாயக்கென்று  சொல்லி  இந்தியப்  பெண்களைக்  கூட  அந்தப்படி  நினைக்கும்படி  செய்துவிட்ட  ஹிட்லரே  இந்த  18  லக்ஷம்  பெண்களைப்  பாதிரியாகச்  சொல்லுகின்றீர்களா?  அல்லது  சங்கறாச்சாரி களாகவும்,  மடாதிபதி,  தம்பிரான்களாகவும்  ஆகச்  சொல்லுகிறீர்களா?  அல்லது  ஆளுக்கு  60,000  பெண்களை  கலியாணம்  செய்துகொண்ட  தசரத  மகாராஜாவைப்போல்  ஒரு  ஐம்பது  தசரத  மகாராஜாவை  சிருஸ்டிக்கிறீரா?  என்ன  செய்யப்போகிறீர்.  மற்றும்  இந்தப்  பெண்கள்  சராசரி  4  வருஷத்திற்கு  ஒரு  குழந்தை  வீதம்  பெற்றாலும்  வருஷம்  4லீ  லக்ஷம்  பிரஜைகள்  அதிகமாகுமே.  ஆதலால்  அதை  தடுக்க  என்று  கர்ப்பத்தடைப்  பிரசாரம்  செய்வதற்காக  இவர்களை  கன்னியா  மாடத்துக்காவது  அனுப்ப  உத்தேசித்து  இருக்கிறீரா?

தோழர் பெரியார், பகுத்தறிவு - துணைத்தலையங்கம்  02.09.1934

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: