Print
Category: Uncategorised

ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவருமான சர்.ஏ.பி. பாத்ரோ அவர்கள் சென்னை ராயப்பேட்டை தமது இல்லத்தில் மே 26 ஆம் தேதி இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம். அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - இரங்கல் செய்தி - 01.06.1946

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn