• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • Brahmins.JPG
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Wednesday 07 October 2020, 10:37:52.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

Periyar in English

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

பகுத்தறிவு

 • மர்க்குரி ஒழிக!
  கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
  ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
  வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
  முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின்...

  Read more

 • பட்டாபிஷேகம்!
  ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.
  நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே...

  Read more

 • தீ நாள்!
  என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம்....

  Read more

 • கடவுள் தர்பாரில்!
  இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.
  பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.
  காலம்: ஊழிக் காலம்.
  I
  கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?
  சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).
  யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.
  சித்திராபுத்திரன்:...

  Read more

 • கடவுள்
  வினா: கடவுளைப் பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
  விடை: கடவுள் வானமண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
  வினா: அப்புறம்?
  விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்சம் முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.
  வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.
  விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம்.
  வினா: வேறு என்ன?
  விடை: அவன் அன்பு மயமானவனாம்.
  வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும்...

  Read more

“உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் பேச்சு. ஆம்! ஓமந்தூரார் என்றைக்கு, தான் ராஜினாமாச் செய்யப் போவதாகச் சொன்னாரோ, அன்று முதல் சென்ற 10 நாளாக எங்கும் இதே பேச்சுத்தான்.

இவ்வளவுக்கும் ஓமந்தூரார் ஆட்சியில், இந்த நாட்டு மக்களின் குறைபாடுகள் எல்லாம் போக்கடிக்கப்பட்டன, வயிறார மக்கள் பசி தீரவுண்டனர், அறியாமை அழிக்கப்பட்டு மக்கள் அறிவில் உயர்ந்து விளங்கினர் என்று சொல்லக்கூடிய நிலையில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமந்தூரார் ஆட்சியில்தான் இந்த நாட்டுத் தொழிலாளிகள் ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்டார்கள். மொழிப்பற்று உடைய இளங்காளையரும், தாய்மாரும் மூர்க்கத்தனமான வழிகளால் - காட்டுமிராண்டிப் போக்கோடு தாக்கப்பட்டனர். இன்னும் எத்தனை எத்தனையோ தொல்லை! இருந்தாலும் ஓமந்தூராரின் ராஜினாமா, உண்மைக்கும், நாணயத்திற்கும், யோக்கியதைக்கும் ராஜினாமாவாகக் கருதப்படுகிறது என்றால், இதிலுள்ள உண்மை என்ன என்பதை, ஓமந்தூராரை வெற்றி கொண்டதாக மனப்பால் குடிக்கும் தோழர் காமராசர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பார்ப்பனியத்துக்கும், பனியாக்களுக்கும் அடிமையாக்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பில், அங்கம் வகிக்கின்ற யாராயிருந்தாலும், இந்த நாட்டு மக்களின் நலத்திற்காக என்றோ, பெருமைக்காக என்றோ, உரிமைக்காக என்றோ ஒரு சிறு காரியத்தையும் செய்ய இயலாது என்பதைப் பெரும்பாலான மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். இந்த அமைப்பையுடைய ஆட்சியில், ஓமந்தூராருக்குப் பதிலாக வேறுயார் வந்தாலும் (இன்று காங்கிரஸ் எம். எல். ஏக்களாயிருக்கும் தோழர்களுக்குள்) அவரால் நாட்டுக்கோ - நாட்டு மக்களுக்கோ ஒரு பயனையும் எதிர்பார்க்க முடியாது என்று தீர்க்கமாக முடிவு கட்டிவிட்டார்கள்” என்று கூறுவதைத் தவிர, வேறு என்ன காரணத்தைக் கூறமுடியும் என்று நாம் தோழர் காமராசரைக் கேட்கிறோம்.

ஓமந்தூரார், தம் ஊருக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்ள, “மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டேன், மக்களுக்கு நான் பிரதிநிதியல்ல; ஆதலால் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்க!” என்றவுடன் ராஜபாளையத்தார் நாட்டையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றாலும், ஓமந்தூராரின் இன்றைய ஓய்வுக்குக் காரணம் 1. பொதுநலத்தின் பேரால் சுயநல வாழ்வையே போற்ற வேண்டியது என்ற முடிவுக்கு வந்த எம். எல். ஏக்கள் சிலர், 2. அதை ஆதரித்துத் தூபம் போட்டு வளர்த்து, அந்த நிலையைத் தான் ஏன் அடையக்கூடாது என்று கருதிய மந்திரிகள் சிலர், 3. ஓமந்தூரார் கையாண்ட வகுப்பு நீதிக்கு எதிராக எழுந்த பார்ப்பனிய நயவஞ்சக வேலை ஆகிய இந்த மூன்று கருவிகளையும், பார்ப்பனியப் பாதம் வருடும் தனக்கு, ஒன்றாக்கி உபயோகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுதான் என்பதைத் தோழர் காமராசர் அறியாதவரல்ல. ஆனால், இதைத் தம்முடைய வெற்றி என்று நினைப்பாரேயானால், அது அவருடைய அழிவுக்கு அறிகுறியேயாகும்.

நிற்க, ஓமந்தூரார் ஒதுங்கியதாலோ, ராஜபாளையத்தார் பிடித்து வைக்கப்பட்டதாலோ, நம்மைப் பொறுத்தவரை அனுகூலமோ, பிரதிகூலமோ ஒன்றும் இல்லை. எப்படியும் திராவிடர்தான் பிரதமராகமுடியும் என்பதுதான், இந்த சூழ்ச்சி வேலைப்பாட்டாலும் கூட மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மந்திரிகளின் எண்ணிக்கை பெருகினாலும்கூட, பார்ப்பனர்களுக்கு ஒன்றா? இரண்டா? என்றுதான் முடிவுகட்ட வேண்டியிருக்கிறது. வேண்டுமானால் பார்லிமெண்டரி செக்கரட்டரியாக எத்தனை பேரை அதிகப்பட்சமாக நுழைக்கலாம் என்று ஆலோசனை செய்து தீரவேண்டியதாகத் தானிருக்கிறது. இந்த அளவுக்காவது தம்முடைய மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார்கள் எம். எல். ஏக்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஆசை வார்த்தை பேசினால்தான், அக்கிரம நடத்தைக்கெல்லாம் அனுகூலமாக நடந்து கொண்டால்தான் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கண்டுகொண்டு, பதவியை உதறித் தள்ளிய ஓமந்தூராரை - அவரின் நேர்மைக்காக நாம் பாராட்டுகிறோம்.

“மானத்தை விற்றேனும் வாழ்வதே மேல்” என்று பழகியிருக்கும் சில திராவிடர், ஓமந்தூரார் மந்திரிசபையில் ஒட்டிக்கொள்ளத் தூண்டியும் கூட, அதை அற்பர்களின் இழி செயல் என்று தெளிந்து, அகமலர்ச்சியோடு கை கழுவிவிட்ட அவரின் மனவுறுதியைப் பெரிதும் போற்றுகிறோம்.

பார்ப்பனியச் சதிச் செயல் வெற்றி பெற்றது என்றாலும், அது ஒரு திராவிடரின் உருவில்தான் என்பதை எண்ணும்போது கட்சித் தலைவராய் - பிரதமராய் வைக்கப்பட்டிருக்கும் தோழர் குமாரசாமி ராஜா அவர்களையும் வரவேற்கிறோம். ஆனால், இன்றைய புதுப் பிரதமரான ராஜபாளையத்தார், எந்த அளவுக்கு வெற்றியாக தம் நிர்வாகத்தை நடத்திக் கொண்டுபோக முடியும் என்பதில், நாம் உண்மையாகவே ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறோம்.

ஓமந்தூரார் ஏன் ராஜினாமாச் செய்தார்? என்பதை ராஜா அவர்கள் எண்ணுவாரேயானால், அவரை ராஜினாமாச் செய்யச் செய்த எம். எல். ஏக்களும், மந்திரிகளும், பார்ப்பனியப் பாவையான காமராசரும் அவர் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அந்த “நல்லோர்களின்” ஆதரவுதான் தனக்கு என்று அவர் அடுத்தபடியாக நினைப்பாரேயானால், அவர் நிச்சயமாகப் பெருங்கலக்கத்திற்குத் தானே ஆளாக வேண்டியிருக்கும்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய புதுப்பிரதமர், ஓமந்தூராரின் துரோகிகள் என்று சொல்லப்படவேண்டிய ஏழுபேரைத் தன் சகாவாகக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட முடியாது. அதுபோலவே, ராஜபாளையம் தன்னுடைய எந்தச் செயலுக்கும் நன்றி விசுவாசந்தான் காட்டவேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இனத் துரோகியின் முழு ஆதரவில்தான் இருக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.

இந்த நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் தோழர் ராஜா அவர்கள், இனி எப்படி நடந்துகொள்வாரோ? பொறுத்துப் பார்ப்போம்.

குடிஅரசு - தலையங்கம் - 09.04.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: