• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Sunday 13 December 2015, 07:22:37.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • ஆச்சாரியார் இந்திரஜாலம்!
    சேலம் தகராறு மறுக்கமுடியாத ருஜúக்கள் பொம்மைப் பிரதிநிதிகள் மெளனம்! சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார்...

  Read more

  காந்தி எச்சரிக்கை - ஒரு காங்கரஸ் சி.ஐ.டி.
    காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்ப...

  Read more

  ஓலம்! ஓலம்!! ஓலம்!!!
    ஓ தமிழனே! தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி ஓலமிட்டுக் கெஞ்சுகிறாள். தாய்நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக் கடமை கொன்ற மகனும் ம...

  Read more

  ஈரோடு முனிசிபாலிட்டி மிருகக் காக்ஷி சாலை
    இவ்வூர் பீபிள்ஸ் பார்க்கிலிருக்கும் மிருக காக்ஷிற்கு முனிசிபல் கமிஷனரின் வேண்டுகோளுக் கிணங்கி சென்னை கார்ப்பொரேஷன் சங்கத்தார் 2 பெண் சிங்கங்களும், 2 மான்களும் இலவசமாய் அளித்ததை இவ்வூர் முனிசிப...

  Read more

  S.I.R. கம்பெனியார் கவனிப்பார்களா?
    ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திர...

  Read more

 • காங்கிரஸ் கட்சியினரும் ஸ்தல ஸ்தாபன பரிசுத்தமும்
    ஸ்தல ஸ்தாபனங்களில் பல ஊழல்களிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றிபெற்று நகர பரிபாலன சபைகளிலும், ஜில்லா "போர்டு"களிலும் அங்கத்தினர்களானால், அவ்வூழல்கள் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து...

  Read more

  ஈரோடு முனிசிபாலிட்டியும் மின்சார விளக்கும்
    ஈரோடு முனிசிபாலிட்டியானது எவ்வளவோ மோசமான நிலைமையில் இருந்து, அதாவது எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும், அயோக்கியத் தனங்களுக்கும், திருட்டு புரட்டு போர்ஜரி முதலிய கிரிமினல் காரியங்களுக்கு தாயகமாய் ...

  Read more

  ஒரு விசேஷம் - வம்பளப்போன்
    சென்னையில் நடந்த தலைவர் தெரிந்தெடுப்பு விருந்துக்கு தோழர் சத்தியமூர்த்தியை அழைக்கவே இல்லையாம். லக்ஷ்மிபதி அம்மாளை கூப்பிடவே இல்லையாம். காங்கிரசின் நன்றி விசுவாசத்திற்கு வேறு என்ன ருஜுவு வேண்டு...

  Read more

  காளியப்பன்
    நாகை  தோழர்  காளியப்பன்  அவர்கள்  மலாய்  நாடு  சுற்றுப்  பிரயாணம்  இவ்வாரமில்லை.  இன்னும்  இரண்டு  வாரத்திற்குள்  அவர்  மலாய்&n...

  Read more

  எதிர் பாருங்கள்! எதிர் பாருங்கள்!!
    எதிர்  பாருங்கள்!!! காங்கிரஸ்  சுயராஜ்ஜியக்  கக்ஷிக்காரர்கள்  முன்  ஒரு  காலத்தில்  இந்திய  சட்டசபையில்  செல்வாக்காய்  இருந்தபோது  அங்கு...

  Read more

Periyar in English

பகுத்தறிவு

 • பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
   
  நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை...

  Read more

 • கடவுள் - மத கற்பனை
  கடவுள் பற்றிய விளக்கம்
  என் தொண்டிற்கு இடமுண்டு
  சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாகக் கூடும் அளவை விட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு - ஜாதி இழந்தவனெனவும், தேசத் துரோகி யெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும் அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100...

  Read more

 • தேசீய காங்கரஸ் கலப்புமணப் பிறவி
   
  தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஊருக்கு நாங்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலையின் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த சமயத்தில் எங்களை மிக ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்து பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளித்ததுடன் இன்று இரவு சமீபத்தில் நாங்கள் கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி எங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அவகாசமளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
  நான் இன்று இரவு இங்கு காங்கரசு, ஹிந்து முஸ்லிம் சமூக...

  Read more

 • கஷ்டமான பிரச்சினை - சித்திரபுத்திரன்
   
  மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை
  ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை.
  ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை.
  ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்.
  ப-தி: மதங்கள் எத்தனை உண்டு?
  ஆ-ன்: பல மதங்கள் உண்டு.
  ப-தி: உதாரணமாக சிலது சொல்லும்.
  ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.
  ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு.
  ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு.
  ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக...

  Read more

 • பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! - ஒரு சந்தேகி
   
  பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது?
  எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது?
  யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் " எல் " என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா?
  இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி " ஜெஹோவா" பிரதானமான ஒரே கடவுளல்லவா?
  இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து...

  Read more

சென்னையில் நடந்த தலைவர் தெரிந்தெடுப்பு விருந்துக்கு தோழர் சத்தியமூர்த்தியை அழைக்கவே இல்லையாம். லக்ஷ்மிபதி அம்மாளை கூப்பிடவே இல்லையாம். காங்கிரசின் நன்றி விசுவாசத்திற்கு வேறு என்ன ருஜுவு வேண்டும்.

சத்தியமூர்த்தியார் லக்ஷிமிபதி அம்மாளை காரைக்குடி மகாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஜில்லா சபைகளுக்கு ரகசியக் கடிதம் எழுதினதினால் இருவரையும் குற்றவாளியாக்கி தலைமைப் பதவியில் இருந்து தள்ளப்போகிறார்கள் போலும்!

குடி அரசு செய்தி விமர்சனம் 15.12.1935

Add comment

Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: